ஒவ்வொரு வயதிலும் யாரோ நம்மை வழிநடத்த வரக்கூடும்.குறிப்பாக நம்மைவிட மூத்தவர்கள், நம்மால் முடியாததை எளிதாய் சாதிப்பவர்ககள் மீது நம் கவனம் குவிகிறது.
பள்ளி,கல்லூரியோடு ஆசிரியரின் உறவு முடிந்துவிடுகிறது.ஆனால் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
அதில் ஆண்-பெண் பேதமில்லை.
ஆனால் அவரை அடையாளம் கண்டுகொள்வதும்,நட்புடன் இணைந்து செயல்படுத்தவும் நாம் விரும்பி மேற்கொள்கிறோம்.அந்த உறவு பிறப்பில் உருவாகும் ரத்த உறவைவிடவும் மேலானது
-எஸ்.ரா