08/10/2019

எஸ்.ரா

வழிபாட்டை விடவும் முக்கியமானது சகமனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்? மனம் காழ்ப்புணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டிருக்கும்போது கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்?

- எஸ். ரா