கடவுள்களின் மீது ப்ரியங்கள் அதிகமாக இருப்பது இல்லை... எப்பவாவது ப்ரியங்கள் வரும்போது அனிச்சையாக உனக்கும் சேர்த்து வேண்டிவிடுகிறேன்.. _வெற்றி.