10/04/2018

ஆண்டனியோ கிராம்சி

அடுத்த மனிதனை அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை ஏற்க வைப்பதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஓர் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மனப்பாங்கு குடும்பம்,சமூகம் என்று பேதமில்லாமல் நடைமுறையில் இருக்கிறது

-ஆண்டனியோ கிராம்சி