11/04/2018

மீன்ஸ்மினி

தவறு செய்ததற்காக மன்னிப்பு கேட்டதை விட,
தவறு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கேட்கப்பட்ட மன்னிப்புகள்தான் அதிகம்.

-மீன்ஸ்மினி