05/04/2018

பேயோன்

நன்றாகத்தான் இருந்தேன்
இப்போது எப்படி இருக்கிறீர்கள்
என்று கேட்டுக் கிளறிவிட்டார்கள்

-பேயோன்