13/04/2020

எஸ் ரா

சிங்கம் மதிக்கப்படுவதற்குக் காரணம் அது தனித்துச் செயல்படுவதே ஆகும்..
தன்னைச் சுற்றிலும் ஜால்ராக்களை வைத்துக்கொண்டு நான் ஒரு அஞ்சாத சிங்கம் என ஒருபோதும் அது துதி பாட விடுவதில்லை.. தன் வலிமையை அறிந்தவன் அடுத்தவரின் அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பதே இல்லை.. அவன் தன்னை நிரூபணம் செய்துகொள்வதன் வழியே ஒன்றை வெற்றிகொள்கிறான்.. ஆனால் சமகால சூழல் அப்படிப்பட்டது இல்லை.. துறைதோறும் உதவாக்கரைகளே மேதைகளாக முன்னிறுத்தப்படுகிறார்கள்..


எஸ்.ரா..