13/04/2020

எஸ் ரா

மனிதர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் அடிமைப்படுத்தப்பட்டு விடுகின்றன...
பிடிக்காத விலங்குகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.. இதுதான் மனிதகுல வரலாற்றில் தொடர்ந்து நாம் காணும் உண்மை...

எஸ்.ரா..