13/04/2020

எஸ் ரா

நீங்கள் எத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து எவ்வளவு தேர்வுகளை எழுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் 
எது மறக்கடிக்கிறதோ
அதுவே சிறந்த கல்வி.

-ஜே. கிருஷ்ணமூர்த்தி