சபரிதமிழ்எழில்
13/04/2020
எஸ் ரா
நம் காலம் தீமையின் யுகம்..
எல்லா தீமைகளும் பொதுவெளி யில் களியாட்டம் புரிகின்றன..
தீமையின் அலங்காரமும் வசீகரமும் அனைவரையும் ஈர்க்கின்றன..
ஆயிரம் வேஷங்கள் புனைந்தாலும் தீமை ஒருபோதும் நன்மையாகி விடாதே..
எஸ்.ரா..
Newer Post
Older Post
Home