13/04/2020

எஸ் ரா

அறிவை துணையாகக் கொண்டவர்கள் அளந்து பேசுவார்கள்...
எதையும் செய்வதற்கு முன்பு நிதானமாக அணுகுவார்கள். கோபத்தால் ஒரு பயனும் இல்லை.. வீண்விரோதமே எழும் என அறிந்திருப்பார்கள்.. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி இறைப்பதை விடவும் மவுனமாக நடந்து ஜெயித்துவிடமுடியும் என உணர்ந்திருப்பார்கள்...

எஸ்.ரா..