13/04/2020

எஸ் ரா

ஒரு பக்கம் மனிதர்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள்.. இன்னொரு பக்கம் சகமனிதனை உதாசீனம் செய்து அவமதித்து விரட்டுகிறார்கள்.. 
இந்த முரணே இன்றைய வாழ்க்கை..

எஸ்.ரா..