இன்றின் கடைசி நொடியிலும் உலராது இருக்கிறது ஒரு கண்ணீர்த்துளி அதனுள் புகையும் ஒரு தீப்பொறி. _இன்குலாப். காந்தள் நாட்கள்.