உன் நினைவுகள் தந்த மூச்சு காற்றினாலே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.உன் நினைவுகள் எப்போது வராமல் போகிறதோ அப்போது மரணித்திருப்பேன் இவ்வுலகிலிருந்தும்... _வெற்றி...