ஒரு தீக்குச்சி போல தீர்ந்துவிடுகிறது உன்னிடம் பேசுவதற்காக நான் சேமித்த சொற்கள்
போன பிறகும் மணம் வீசிக்கொண்டிருக்கும் ஊதுவத்தியைப் போன்றதுன் வார்த்தைகள்
-யுகபாரதி