01/07/2018

நகுலன்

மனிதன் தன்னைப் பற்றிய நல்ல அபிப்ராயங்களில்  இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல்  கஷ்டப்படுகிறான்

#நகுலன்.