நன்மையாயிருப்பது எவ்வளவு இனிமையானது.!
பகையில்லாமல் ,பொறாமையில்லாமல் , கர்வமில்லாமல் இருப்பது,
அன்பை மாத்திரம் பார்க்கின்ற கண்களைக் கொண்டிருப்பது எவ்வளவு இனிமையானது.!
அன்பின் செயல்களுக்காக மட்டும் நீட்டப்படுகிற கைகளும் அன்பின் வார்த்தைகளை மட்டுமே பேசும் உதடுகளும் எவ்வளவு இனிமையானவை.!
எல்லாவற்றிக்கும் மேலாக அன்பினால் மட்டும் நிரம்பி, கண்களையும்,கைகளையும்,உதடுகளையும் அன்பின் செயல்களுக்காக மாத்திரம் தூண்டக்கூடிய இருதயம் எவ்வளவு இனிமையானது.!
-மரியவால்டோர்ட்டா